புதிய டிஜிட்டல் சட்டங்களுக்கு இணங்க பேஸ்புக், கூகுள் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல்

டெல்லி: புதிய டிஜிட்டல் சட்டங்களுக்கு இணங்க பேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களுக்கு நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. 2 நிறுவனங்களுக்கும் தகவல் தொழில்நுட்பத்திற்கான நாடாளுமன்ற நிலைக்குழு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

Related Stories:

More