தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும், மத ஒற்றுமையையும் கொண்டு வர பாடுபடுவேன்: பீட்டர் அல்போன்ஸ் பேட்டி

சென்னை: தமிழ்நாட்டில் சமூக நல்லிணக்கத்தையும், மத ஒற்றுமையையும் கொண்டு வர பாடுபடுவேன் என பீட்டர் அல்போன்ஸ் பேட்டி அளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பிறகு சிறுபான்மையினர் நல தலைவர் பீட்டர் அல்போன்ஸ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

Related Stories:

More
>