5 ஆண்டுகளுக்கு அடுத்து மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க பாஜக போராடும்: ஜே.பி.நட்டா பேச்சு

டெல்லி: 5 ஆண்டுகளுக்கு அடுத்து மேற்கு வங்கத்தில் ஆட்சியமைக்க பாஜக போராடும் என்று அக்கட்சித் தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார். மாநில செயற்குழு நிர்வாகிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜே.பி.நட்டா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories: