ஜூலை 19 முதல் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த ஒன்றிய அமைச்சரவை பரிந்துரை !

டெல்லி: ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 13ம் தேதி வரை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடத்த ஒன்றிய அமைச்சரவை பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு கூட்டத்தொடர் பற்றி பரிந்துரைத்துள்ளது.

Related Stories:

>