×

20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிப்பு

டெல்லி: 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கிழக்கு ஆசியாவில் கொரோனா வைரஸ் தாக்கி உள்ளதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரசின் கொடூரத் தாக்குதலால் கிழக்கு ஆசிய மக்களின் மரபணுக் கூறிலேயே மாற்றம் ஏற்பட்டுள்ளது. கிழக்கு ஆசியாவில் பல ஆண்டு கொரோனா வைரஸின் தாக்குதல் நீடித்து இருந்ததாகவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

Tags : East Asia , East Asia, Corona, Discovery
× RELATED தைப்பூச பெருவிழா ராமதாஸ் வாழ்த்து