புதுவை அமைச்சர்கள் பதவியேற்பின்போது இந்திய ஒன்றியம் என்று குறிப்பிட்டது பற்றி ஆளுநர் தமிழிசை விளக்கம்

புதுவை: புதுவை அமைச்சர்கள் பதவியேற்பின்போது இந்திய ஒன்றியம் என்று குறிப்பிட்டது பற்றி ஆளுநர் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். INDIAN UNION TERRITORY என்பது இந்திய ஒன்றிய ஆட்சிப் பரப்பு என்றே புதுவை அரசால் மரபாக பயன்படுத்தப்படுகிறது. ஒன்றியம் எனக் குறிப்பிடுவது UNION TERRITORY என்ற யூனியன் பிரதேசமான புதுச்சேரியைத் தான் என்று விளக்கம் அளித்துள்ளார்.

Related Stories:

>