×

தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.6 லட்சத்துக்கு கீழ் குறையாமல் தொடர்கிறது: ராமதாஸ் பாராட்டு

சென்னை: தமிழ்நாட்டில் தினசரி கொரோனா தொற்று எண்ணிக்கை 5000-க்கும் கீழ் குறைந்தாலும் பரிசோதனை எண்ணிக்கை குறையவில்லை. கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்கு இது சரியான நடவடிக்கை என்று தமிழ்நாடு அரசுக்கு ராமதாஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். தினசரி பரிசோதனைகளின் எண்ணிக்கை 1.6 லட்சத்துக்கு கீழ் குறையாமல் தொடர்கிறது என தெரிவித்துள்ளார்.


Tags : Ramadas , Daily Inspection, Government of Tamil Nadu, Ramadas, Appreciation
× RELATED வணிகர்கள் அவதிப்படுவதால்...