2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும்: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: 2019ம் ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும், தமிழ்நாடு அரசு நிறைவேற்றிய திருத்தப்பட்ட நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை எதிர்த்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Related Stories: