×

வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த தாய் கைது

வந்தவாசி: வந்தவாசி அருகே ஆண் குழந்தையை ரூ.3.60 லட்சத்திற்கு விற்பனை செய்த வழக்கில் தாயும் கைது செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே தந்தை உட்பட 4 பேர் கைதான நிலையில் தாய் உட்பட 5 பேர் மொத்தம் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 



Tags : Vandalai , Arrest, boy, sale, mother arrested
× RELATED வந்தவாசி அருகே பாழடைந்த கோயிலில் 16ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு