முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் நூற்றாண்டு பிறந்தநாள் விழா

புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர் நரசிம்ம ராவ், கடந்த 1991 முதல் 5 ஆண்டுகள் இந்திய பிரதமராக பதவி வகித்தார். இவரது ஆட்சி காலத்தில் தான், நாட்டின் பொருளாதாரத்தில் சீர்திருத்தங்கள் செய்து பொருளாதாரமயமாக்கல் கொண்டு வரப்பட்டது. முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா நேற்று கொண்டாட ப்பட்டது.  இதையொட்டி, பிரதமர் மோடி தனது டிவிட்டரில், ``நாட்டின் முன்னேற்றத்திற்கான அவரது தீவிர பங்களிப்பை நாடு நினைவு கூர்கிறது. அவர் சிறந்த அறிவாற்றல் பெற்றிருந்தார்,’’ என்று அஞ்சலி செலுத்தினார்.

Related Stories: