×

புனேவில் இருந்து மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை வருகை..!

சென்னை: புனேவில் இருந்து மேலும் 2 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்கள் சென்னை விமான நிலையம் வந்தடைந்தன. சென்னை வந்த 2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளன.

Tags : Chennai ,Pune , 2 lakh more Govshield vaccine doses from Pune to Chennai ..!
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...