மேற்கு வங்க மாநிலத்தில் ஜூலை 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.: முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கூடுதல் தளர்வுகளுடன் ஜூலை 15-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். சலூன்கள், அழகு நிலையங்கள் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>