×

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் பதவி விலகல்

சுவீடன்: நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்த சுவீடன் பிரதமர் ஸ்டீபன் லோஃப்வென் பதவி விளக்கினார்.  தனக்கு மாற்றாக புதிய பிரதமரை தேர்ந்தெடுக்குமாறு நாடாளுமன்ற அதைத் தலைவரிடம் ஸ்டீபன் லோஃப்வென்கோரிக்கை வைத்துள்ளார்.


Tags : Sweden , Sweden's Prime Minister resigns after failing to pass a no-confidence motion
× RELATED NATO அமைப்பில் 32வது உறுப்பு நாடாக இணைந்தது ஸ்வீடன்