விளையாட்டு ஐக்கிய அரசு அமீரகத்தில் டி20 உலகக்போப்பை கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு.: பிசிசிஐ அறிவிப்பு dotcom@dinakaran.com(Editor) | Jun 28, 2021 ஐக்கிய மாநிலங்கள் T20 உலக கோப்பை பிசிசிஐ மும்பை: ஐக்கிய அரசு அமீரகத்தில் டி20 உலகக்போப்பை கிரிக்கெட் தொடரை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி அறிவித்துள்ளார். இந்தியாவில் நடைபெற இருந்த டி20 உலகக்போப்பை கொரோனா காரணமாக ஐக்கிய அரசு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் டிரிபிள் ஜம்ப் போட்டியில் தங்கம், வெள்ளி பதக்கங்களை கைப்பற்றியது இந்தியா
செஸ் ஒலிம்பியாட்: சுவிஸ் வீராங்கனை குண்டுலாவை வீழ்த்தி இந்திய மகளிர் பி அணியின் கோமேஷ் மேரிஆன் வெற்றி
காமன்வெல்த் விளையாட்டு இந்தியாவுக்கு ஒரே நாளில் 4 தங்கம் உள்பட 14 பதக்கம்: ரவிக்குமார், வினேஷ் போகத், பவினா படேல், நவீன்குமார் அசத்தல்
காமன்வெல்த் 2022: ஸ்டீபில் செஸ் ஓட்டத்தில் வெள்ளி வென்று வரலாற்றை மாற்றி எழுதினார் இந்திய வீரர் அவினாஷ்
காமன்வெல்த் 2022: பாரா டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு 3-5 என்ற கணக்கில் தங்க பதக்கம் வென்றார் இந்தியாவின் பவினாபென் படேல்!!