வீடுகளின் வரைபடத்துக்கு 60 நாட்களில் அனுமதி வழங்கப்படும்.: அமைச்சர் முத்துசாமி

சென்னை: வீடுகளின் வரைபடத்துக்கு 60 நாட்களில் அனுமதி வழங்கப்படும் என்று வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார். முக்கிய நகரங்களுக்கு துணை நகரங்கள் அமைக்க முன்னுரிமை அளிக்கப்படும். துணை நகரங்கள் அனைத்தும் மாதிரி நகரங்கள் போல் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: