தமிழ்நாட்டில் நீட் தேர்வை திணித்தது பாஜக-வும் அதிமுக-வும் தான்.: கே.எஸ்.அழகிரி குற்றச்சாட்டு

சென்னை: நீட் தேர்வு பற்றி கேள்வி எழுப்ப அதிமுக-வினரும் தகுதி இல்லை என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வை திணித்தது பாஜக-வும் அதிமுக-வும் தான் என அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Related Stories:

>