×

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ராஜபாளையத்தில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்திவருகின்றனர். இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியினர் இணைந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


Tags : Rajalaya , Political parties protest in Rajapalayam against petrol and diesel price hikes
× RELATED ராஜபாளையத்தில் உயர்நிலைப்பள்ளியில்...