கும்பகோணத்தில் கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தம்

கும்பகோணம்: கொரோனா தடுப்பூசி இருப்பு இல்லாததால் தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. 2-வது நாளாக தடுப்பூசி போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளதால் மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Related Stories: