அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு: தூத்துக்குடி நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: அதிமுகவுக்கு தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு விடுத்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சசிகலாவுடன் தொலைபேசியில் உரையாடியவர்களை கட்சியில் இருந்து நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More