இந்தியாவில் கொரோனா 3வது அலைக்கு 8 மாதங்களாகும் என ஒன்றிய அரசின் சிறப்பு குழு கணிப்பு

டெல்லி: கொரோனா 3வது அலை இந்தியாவைத் தாக்க இன்னும் 8 மாதங்களாகும் என ஒன்றிய அரசின் சிறப்பு குழு கணித்துள்ளது. அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டால் பெரிய பாதிப்பு இருக்காது என தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories:

>