கொரோனா தொற்று கட்டுக்குள் வந்ததையடுத்து டெல்லியில் நாளை முதல் ஓட்டல்களை திறக்க அரசு அனுமதி

டெல்லி: கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளதையடுத்து டெல்லியில் நாளை முதல் ஓட்டல்களை திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. மேலும், ஊரடங்கு விதிகளை பின்பற்றி நாளை முதல் திருமண மண்டபங்களை 50 பேருடன் திறந்து நடத்த அனுமதித்துள்ளனர்.

Related Stories:

>