நீங்கள் நாட்டை பாதுகாப்பதைப் போல் நாடும் உங்களை பாதுகாக்கும்: அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு

லடாக்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 3 நாள் பயணமாக இந்திய எல்லை பகுதியான லடாக் சென்றடைந்தார். லடாக்கின் லே பகுதியில் ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களுடன் அமைச்சர் ராஜ்நாத் சிங் உரையாடினார். நீங்கள் நாட்டை பாதுகாப்பதைப் போல் நாடும் உங்களை பாதுகாக்கும் என ராணுவ வீரர்களிடையே ராஜ்நாத் சிங் பேசினார். ராணுவ வீரர்கள் தங்கள் பிரச்சனைகளை பகிர ஒரு இலவச உதவி சேவை மையம் தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories:

>