பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை தொடக்கம்

சென்னை: பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் இருந்து சென்னைக்கு நேரடி விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. பாரீசிலிருந்து 111 பயணிகளுடன் நேற்று காலை புறப்பட்ட ஏர் பிரான்ஸ் விமானம் இன்று அதிகாலை சென்னை வந்தது.

Related Stories:

>