உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி: மாயாவதி அறிவிப்பு

டெல்லி: உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட் சட்டமன்ற தேர்தல்களில் பகுஜன் சமாஜ் கட்சி தனித்துப் போட்டி என மாயாவதி அறிவித்துள்ளார். ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியுடன் கூட்டணி வைத்து உ.பி. தேர்தலில் பகுஜன் சமாஜ் போட்டி என்ற தகவலுக்கு மாயாவதி மறுப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories: