×

சென்னை கொளத்தூரில் வண்ண மீன்கள் சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

சென்னை: சென்னை கொளத்தூரில் வண்ண மீன்கள் சங்க நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துள்ளார். வண்ண மீன்கள் வளர்ப்போர் மற்றும் விற்பனை செய்வோர் நலவாரியம் அமைக்க அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொளத்தூர் தொகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


Tags : Colored Fish Association ,Kolatur, Chennai ,Stalin , Chennai, Chief Minister MK Stalin
× RELATED ஸ்டாலினின் குரலில் துவங்கி எல்லோரும்...