ஊழியர் பணி நிரந்தர விவகாரத்தில் அரியலூர் நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஊழியர் பணி நிரந்தர விவகாரத்தில் அரியலூர் நகராட்சி ஆணையர் நேரில் ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊழியர் பணி நிரந்தர விவகாரத்தில் 13 ஆண்டாக தவறான அளித்தது  நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>