×

பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஜுலை 31ம் தேதிக்குள் வெளியிடப்படும் என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் ஜுலை 31ம் தேதிக்குள் தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. மேலும், தனி தேர்வர்களுக்கு கொரோனா காலம் முடிந்ததும் தேர்வு நடத்தப்படும்.  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Plus 2, general exam, marks
× RELATED கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான...