சென்னையில் எஸ்.பி.ஐ ஏடிஎம்-களில் கொள்ளையடித்த வீரேந்தர் அரியானாவில் கைது

அரியானா: சென்னையில் உள்ள எஸ்.பி.ஐ ஏடிஎம்-களில் கொள்ளையடித்த வீரேந்தர் அரியானாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அரியானாவைச் சேர்ந்த அமீர் அர்ஷ் கைது செய்யப்பட்ட நிலையில் வீரேந்தரும் இன்று கைதாகியுள்ளார்.

Related Stories: