×

மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் உதவியாளர்கள் 2 பேர் கைது

மும்பை: மகாராஷ்டிரா முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக்கின் உதவியாளர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தனி உதவியாளர் குந்தன், தனிச் செயலாளர் சஞ்சீவ் பாலாண்டேவை அமலாக்கத்துறையினர் கைது செய்துள்ளனர்.


Tags : Maharashtra ,Anil Deshmukh , Two aides of former Maharashtra Home Minister Anil Deshmukh arrested
× RELATED மகாராஷ்டிராவில் கிராமப்புற...