×

உலகளவில் மிகச்சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளில் சென்னை மருத்துவக் கல்லூரிக்கு 64-வது இடம்

டெல்லி: உலக அளவில் மிகச்சிறந்த 100 மருத்துவ கல்லூரிகளில் சென்னை மருத்துவ கல்லூரி 64-வது இடத்தை பிடித்துள்ளது. 100 மருத்துவக்கல்லூரிகளில் இந்தியாவில் உள்ள 6 மருத்துவக்கல்லூரிகள் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது. பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் 23, புனே ஆயுதப்படை கல்லூரி 34, வேலூர் சிஎம்சி 49-வது இடத்தில் உள்ளது.


Tags : Chennai Medical College , Chennai Medical College is ranked 64th among the top 100 medical colleges in the world
× RELATED சிவில் சர்வீஸ் தேர்வில் தமிழக மாணவர் 78 ஆவது இடம்..!!