×

புதுச்சேரி அமைச்சர்களாக நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளவர்களின் பெயர்கள் அரசிதழில் வெளியீடு

புதுச்சேரி: புதுச்சேரி அமைச்சர்களாக நாளை மறுநாள் பதவி ஏற்க உள்ளவர்களின் பெயர்கள் அரசிதழில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், ஜெயக்குமார் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

Tags : New Churchi ,State Committee , The names of those who will take over as Puducherry ministers the next day will be published in the Gazette
× RELATED திராவிட கட்சிகளை மோடியால் வெல்ல முடியாது: வைகோ பேட்டி