×

அயோத்தி வளர்ச்சித் திட்டங்கள்: பிரதமருடன் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை ஆலோசனை

டெல்லி: அயோத்தியின் வருங்கால வளர்ச்சித் திட்டங்கள் குறித்து உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நாளை காணொலி மூலம் பிரதமர் மோடியுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். அயோத்தியில் பிரம்மாண்டமான ராமா் கோயில் கட்டப்படுவதை முன்னிட்டு, அப்பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் கொண்டு வரவுள்ளன.


Tags : Iodhi ,Uttar Pradesh ,Principal ,Yogi Adityanath , Ayodhya Development Projects: Uttar Pradesh Chief Minister Yogi Adityanath will hold consultations with the Prime Minister tomorrow
× RELATED உத்தரப்பிரதேச மாநிலம் மொரதாபாத்...