ஜூன் 27 முதல் சென்னை சென்ட்ரல்-மங்களூரு சிறப்பு ரயில் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும்: தெற்கு ரயில்வே

சென்னை: ஜூன் 27 முதல் சென்னை சென்ட்ரல்-மங்களூரு சிறப்பு ரயில் 3 மணி நேரம் தாமதமாக பிற்பகல் 2.35க்குப் புறப்படும். வாணியம்பாடி-கேதண்டபட்டி இடையே ஜூன் 27 முதல் 10 நாள்களுக்கு பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளன.

Related Stories:

>