சென்னையில் திமுக மாவட்ட செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தொடக்கம்

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாத 9 மாவட்டங்களில் செப்.15க்குள் தேர்தல் நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடத்த வேண்டி உள்ளது.

Related Stories:

>