மராட்டியத்தில் டெல்டா பிளஸ் வைரசால் ஒருவர் உயிரிழப்பு: மாநில சுகாதார அமைச்சர் ராஜேஷ் தகவல்

மராட்டியம்: மராட்டியத்தில் டெல்டா பிளஸ் வைரசால் பாதிக்கப்பட்ட 21 பேரில் ஒருவர் உயிரிழந்தார் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் தகவல் அளித்துள்ளார். டெல்டா பிளஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இருந்த இணை நோய் உள்ள 80 வயது முதியவர் உயிரிழந்தார்.

Related Stories:

More