ராஜஸ்தான் ஜெய்பூரைச் சேர்ந்த ஆதர்ஷ் குழும நிறுவனங்கள் முதிலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பறிமுதல்: அமலாக்கத்துறை அதிரடி

டெல்லி: ராஜஸ்தான் ஜெய்பூரைச் சேர்ந்த ஆதர்ஷ் குழும நிறுவனங்கள் முதிலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் பணம் மோசடி எனப் புகார் எழுந்தது. பண மோசடி தொடர்பாக ஆதர்ஷ் குழும உரிமையாளர்கள் முக்கேஷ் மோடி, வீரேந்திர மோடி ஆகியோர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. அமலாக்கத்துறை இயக்குனரக அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ.365.94 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான், அரியானா, டெல்லியில் உள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை பரிமுதல் செய்தது.

Related Stories:

>