தனியார் கல்லூரிகளில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும்: அமைச்சர் பொன்முடி

சென்னை: தனியார் கல்லூரிகளில் உயர் நீதிமன்ற உத்தரவின்படி 75% கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார். உயர் நீதிமன்ற உத்தரவை மீறி கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது புகார் வரப்பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் மாணவர்கள் விண்ணப்பிக்க வசதியாக இணைய வழி தொடங்கப்பட்டுள்ளது.

Related Stories: