×

சாக்லெட் சிப்ஸ் கப் கேக்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர், சாக்லெட் சிப்ஸ்  ஆகியவற்றை கலந்து வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் முட்டையை எலக்ட்ரிக் பீட்டர் கொண்டு அடிக்கவும். பிறகு அதில் பால் மற்றும் ஆயில் ஊற்றி கலந்து பிறகு அதில் மேலே கலந்து வைத்துள்ள பொருட்களை ஹான்ட் பீட்டர் கொண்டு கலந்து அந்த கலவையை பிரித்து சிலிக்கான் கப்பின் மேல் பேப்பர் கப்பை வைத்து கலவையை நிரப்பி அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். பிறகு அதை எடுத்து சூடாகவோ ஆறியோ பரிமாறலாம்.

Tags :
× RELATED வேர்க்கடலை போண்டா