திருப்பரங்குன்றம் அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல்

மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே நடந்த வாகன சோதனையில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 3 இருசக்கர வாகனங்களில் 6 கிலோ கஞ்சாவை கடத்தி வந்த காசிமாயன், அஜ்மீர், பிரேம்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories:

>