×

சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி

சென்னை: சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த திவதாகரனுக்கு சென்னை போரூர் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 



Tags : Sasikila ,Divagaran , Sasikala, brother, to Divakaran, Corona
× RELATED சசிகலாவுடன் அதிமுகவினர் தொடர்பு...