×

மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

சென்னை: மெரினா கடற்கரையில் உள்ள கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். மரியாதை செலுத்திய பின்னர் நினைவிட வளாகத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Tags : Marina Beach ,Stalin , Tribute to Chief MK Stalin at the Artist Memorial on Marina Beach
× RELATED தேர்தல் தினத்தன்று ஊழியர்களுக்கு...