கூகுள்- ஜியோ நிறுவனம் இணைந்து புதிதாக ஸ்மார்ட் போனை உருவாக்கி உள்ளது.: முகேஷ் அம்பானி

மும்பை: கூகுள் மற்றும் ஜியோ நிறுவனம் இணைந்து புதிதாக ஸ்மார்ட் போனை உருவாக்கி உள்ளது என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். கூகுள், ஜியோசெயலிகளை பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட் போன் இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More