சேலம் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மூட்டை குட்கா பறிமுதல்

சேலம்: செவ்வாய்ப்பேட்டையில் இருசக்கர வாகனத்தில் குட்கா கடத்திய பரத்சிங் என்பவர் போலீசிடம் சிக்கியுள்ளார். பரத்சிங் அளித்த தகவலின் பேரில் மகுடஞ்சாவடி கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 150 மூட்டை குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>