சுஷில் ஹரி பள்ளி நிர்வாகிகள் முன்ஜாமீன் மனு.: சிபிசிஐடி பதில் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: சிவசங்கர் பாபா வழக்கில் முன்ஜாமீன் கோரிய 3 பேர் மனுவுக்கு சிபிசிஐடி 1-ம் தேதி பதில் தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பள்ளி நிர்வாகி ஜானகி சீனிவாசன், மருமகள் பாரதி, ஆங்கில ஆசிரியை தீபா முன்ஜாமீன் கோரி வழக்கு தொடர்ந்து இருந்தனர்.

Related Stories:

More
>