சென்னை புறநகர் ரயிலில் நாளை முதல் மக்கள் பயணிக்கலாம்.: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை புறநகர் ரயிலில் நாளை முதல் மக்கள் பயணிக்கலாம் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. பெண்கள், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைத்து நேரத்திலும் பயணிக்கலாம். மேலும் ஆண்கள் Non-Peak Hours-ல் மட்டும் சென்னை புறநகர் ரயிலில் பயணிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>