×

சசிகலாவிடம் போனில் பேசிய மேலும் 5 நிர்வாகிகள் அதிமுகவில் இருந்து நீக்கம்.: ஓபிஎஸ்- இபிஎஸ்

சென்னை: சசிகலாவிடம் போனில் பேசிய மேலும் 5 நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்கி ஓபிஎஸ்- இபிஎஸ் உத்தரவிட்டுள்ளனர். சேலம் ஏ.ராமகிருஷ்ணன், சிவகங்கை ஆர்.சரவணன், ஆர்.சண்முகப்பிரியா உள்ளிட்டோர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.


Tags : Sasikala , 5 more executives fired for talking to Sasikala on phone: OBS-EPS
× RELATED புழல் மகளிர் சிறை காவலருக்கு பெண் கைதி கொலை மிரட்டல்..!!