மதுராந்தகம் கிளை சிறையில் இருந்த விசாரணை கைதி உடல் நலக்குறைவால் உயிரிழப்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் கிளை சிறையில் இருந்த விசாரணை கைதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த கைதி கமால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

Related Stories: