ஆளுநர் உரையுடன் தொடங்கிய 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு

சென்னை: ஆளுநர் உரையுடன் தொடங்கிய 16-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கிறார். 16-வது சட்டமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் கடந்த ஜூன் 21-ம் தேதி கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

Related Stories:

>