×

நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 10 காசு அதிகரிப்பு

நாமக்கல்: நாமக்கல் மண்டல பண்ணைகளில் முட்டை கொள்முதல் விலை 10 காசு அதிகரித்து ரூ.5.05-ஆக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. தளர்வுகளால் விற்பகை அதிகரித்ததால் முட்டை விலை 3 நாளில் 20 காசு உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு முட்டை விலை ரூ.5.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 



Tags : Nomakal Zone , Namakkal, farms, eggs, prices, increase
× RELATED தமிழ்நாட்டில் இன்று வெப்ப அலைக்கான...