×

போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம் இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்: முதல்வர் அறிவிப்பு

சேலம்: போலீஸ் தாக்கி உயிரிழந்த சேலம்  இடையப்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் குடும்பத்துக்கு முதல்வர் ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார். மேலும் முருகேசன் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Tags : Salem , Murugesan, relief, chiefminister, notice
× RELATED கோடை விடுமுறையை குறிவைத்து ரயில்...